சுடச்சுட

  

  அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவல்ர் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
   இக்கூட்டத்துக்கு தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார். வி.பஞ்சநாதன் வரவேற்றார். கூட்டத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தோருக்கும், மறைந்த சங்க உறுப்பினர்கள் முத்துசாமி, பிரேமா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
   கூட்டத்தில் செயலர் பி. நல்லதம்பி, உறுப்பினர்கள் மயில்வாகனன், மகாராஜன், ரெங்கராஜன், சிவசாமி குடியரசன் இயக்குநர் தங்கையன் உள்ளிடோர் பேசினர். செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai