சுடச்சுட

    

    தா. பழூரில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
     அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள நாயகனைப்பிரியாள் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (35). இவர் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் இருந்த எர்த் வயரை தொட்டபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தா. பழூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai