சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டஅலுவலக உதவியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

    By அரியலூர்,  |   Published on : 12th August 2013 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட அலுவலக உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள்  சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

    அரியலூர் மாவட்ட அலுவலக் உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் சனிக்கிழமை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது.

    மாநில துணைப் பொதுச் செயலர் இரா. சத்தியமூர்த்தி தேர்தல் ஆணையராகவும், முன்னாள் மாவட்டத் தலைவர் கோ. ராசு துணை ஆணையராகவும் செயல்பட்டனர்.

     நிர்வாகிகளில் சிவ. குணசீலன் தலைவராகவும், அய்யாக்கண்ணு, வனரோஜா,இமயவரம்பன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும்,பெரியசாமி மாவட்டச் செயலராகவும், அறிவழகன்,கந்தசாமி ஆகியோர் துணைச் செயலர்களாகவும், வெங்கடேசன் பொருளாளராகவும், வேதவள்ளி மகளிர் அணிச் செயலராகவும் மற்றும் பல்வேறு நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ரங்கராஜன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai