Enable Javscript for better performance
\\\"தலைவா\\\' பட சிடி விற்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் நடிகர் விஜய் நடித்த "தலைவா' திரைப்படத்தின் சிடி விற்றவர் செவ்வாய்கிகிழமை கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் பேருந்து நிலையத்தில் சிடி கடை வைத்திருப்பவர் அப்துல் மாலிக் (23). இவரது கடையில் புதுப்பட சிடிக்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அரியலூர் நகர காவல் உதவி ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார் அப்துல் மாலிக் கடையில் சோதனை நடத்தினர்.

    அப்போது நடிகர் விஜய் நடித்த "தலைவா' திரைப்படத்தின் 13 சிடிக்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அப்துல் மாலிக் கைது செய்யப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai