சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில்  ஆக. 17-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய செந்துறை பிரிவு  உதவி செயற்பொறியாளர் எம். கணேசன் வெளியிட்ட  செய்திக் குறிப்பு:

  செந்துறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை(ஆக. 17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம்

  பெறும் செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூர், நல்லாம்பாளையம், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, மருவத்தூர், பொன்பரப்பி, மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம்,  நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், முல்லையூர், வீராக்கன், பிலாக்குறிச்சி, கீழமாளிகை, மற்றும் நாகல்குழி ஆகிய பகுதிகளுக்கு ஆக. 17-ம் தேதி 

  காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai