சுடச்சுட

    

    அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை இரவு தெரிய

    வந்தது.

    அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுமார் 35 வயது  மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கிராம  நிர்வாக அலுவலர் பெரியசாமி அரியலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி சம்பவ இடத்துக்குச்  சென்று சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு  அனுப்பினார். மேலும், இறந்த நபர் யார்?  என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai