Enable Javscript for better performance
மதுபோதையில் தகராறு: நீதிமன்ற ஊழியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் நீதிமன்ற ஊழியரிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக மற்றொரு ஊழியர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    ஜயங்கொண்டம் முன்சீப் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராகப் பணியாற்றுபவர் ஜெஸிந்தா (49).

    இவரிடம்  இதே நீதிமன்ற்த்தில் அமீனாவாகப் பணியாற்றும் கலியராஜ்(43), கோர்ட் உத்தரவை சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்து ஒப்புகைச் சீட்டு வாங்குவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டாராம்.

    மேலும், அப்போது அவர் மதுபோதையிலும் இருந்தாராம்.

    ஜெஸிந்தா அளித்த புகாரின்பேரில்,  ஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரபீக் உசேன் வழக்குப் பதிந்து கலியராஜை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai