Enable Javscript for better performance
அரியலூரில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் மாவட்ட அளவிலான 6-வது ஆண்டு ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தலைமை வகித்து ரிங் ரேஸ் ஸ்கேட்டிங் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.

    ஆயுதப்படைக் காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் தொடக்கி வைத்தார். போட்டியில் வென்றோருக்கு தனியார் சிமென்ட் ஆலை முதுநிலை துணைத் தலைவர்  ரவிசங்கர் பரிசு வழங்கிப் பாராட்டினார். மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சங்கச் செயலர் தங்கதுரை நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai