Enable Javscript for better performance
ஆடிப்பூர விழாவையொட்டி கஞ்சி கலய ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அரியலூரில் ஆதிபராசக்தி பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை கஞ்சி கலய ஊர்வலத்தை நடத்தினர்.

    அரியலூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள ஆதிபராசக்தி கோவிலைச் சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை ராஜாஜி நகரில் இருந்து கஞ்சி கலயம் ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

    முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை ஊர்வலம் அடைந்த பின்னர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பால், பன்னீர். சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai