சுடச்சுட

  

  தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருமானூரில் சனிக்கிழமை சைக்கிள்  போட்டி நடைபெற்றது.

  திருமானூர் ஒன்றியச் செயலர் ஜான்வின்சென்ட்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராம. ஜயவேல் தொடக்கி வைத்தார். இதேபோல செந்துறையில் கபடிப் போட்டி, அரியலூர் நகரில் கிரிக்கெட் போட்டி,

  ஜயங்கொண்டத்தில் இறகுப் பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

  போட்டிகளில் வெல்வோருக்கு ஆக. 25-ல் அரியலூர் ஆயிரங்கால் மண்டபத்தில்  நடைபெற உள்ள விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai