Enable Javscript for better performance
நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவராக அரங்க. இளவரசன், துணைத் தலைவராக துரை.திருநாவுக்கரசு,மாவட்டச் செயலராக சி. பெருமாள், பொருளாளராக பெ. செந்தில்குமார், அமைப்புச் செயலராக ப. மணிகண்டன், இணைச் செயலராக கே. ரமேஷ், தணிக்கையாளராக ஆர். தேவி,அரியலூர் ஒன்றியச் செயலராக வேல்முருகன், செந்துறை ஒன்றியச் செயலராக மோகன்ராஜ், ஆண்டிமடம் ஒன்றியச் செயலராக ராஜதுரை, திருமானூர் ஒன்றியச் செயலராக ஆர். பாஸ்கர், ஜயங்கொண்டம் ஒன்றியச் செயலராக கோவிந்தராசு, தா.பழூர் ஒன்றியச் செயலராக ஆர். ராஜா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai