Enable Javscript for better performance
இளைஞரிடம் திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் ரயில் நிலையம் அருகே வசிப்பவர் ஸ்டாலின் (25). இவர் சனிக்கிழமை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அவரிடமிருந்த ரூ. 100 ரூபாயை ஒருவர் திருடினார். அவரைப்  பிடித்து அரியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரித்தபோது அவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள இனங்கனூரைச் சேர்ந்த காளிதாஸ் (26) எனத் தெரிய வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai