சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் உடையார்பாளையம் வட்ட மூத்த குடிமக்கள் திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  58 வயது நிறைவடைந்தவர்களுக்கும், நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும் ரயிலில் 50 சதக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும்.

   80 வயதானோருக்கு முழுக் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  உடையார்பாளையம் வட்டத் தலைவர் கோ. சிவசிதம்பரம் தலைமை வகித்தார். அருணாசலம், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலர் பீட்டர், சின்னசாமி, தங்கராசு உள்ளிட்டோர் பேசினர். செயலர் ராமசாமி வரவேற்றார். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai