Enable Javscript for better performance
விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சாவு

    By அரியலூர்  |   Published on : 27th August 2013 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : திருமானூர் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றவர் திங்கள்கிழமை இறந்தார்.

    அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள காரைப்பாக்கம் வாய்க்கால் கரையில் நீல நிற சட்டையும், கைலியும் அணிந்திருந்த 35 வயதுள்ள இளைஞர் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த மதிவாணன் ஞாயிற்றுக்கிழமை திரூமானூர் காவல் நிலையத்துக்குத் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து திரூமானூர் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai