அரியலூரில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம்
By அரியலூர், | Published on : 29th August 2013 10:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூரில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் பெண்கள் வார்டில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி சடலம் கிடப்பதாக அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி அரியலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் ஆய்வாளர் (பொ) ராஜேஸ்வரி வழக்குப் பதிந்து சடலத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகிறார்.