சுடச்சுட

    

    அரியலூரில் ஆசிரியர் கழக செயற்குழுக் கூட்டம்

    By  அரியலூர்,  |   Published on : 29th August 2013 10:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக அரியலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
     மாநில அமைப்புச் செயலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் அக்பர்கன், மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அரியலூர் கல்வி மாவட்டத் தலைவர் மல்லிகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட அமைப்புச் செயலர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai