சுடச்சுட

  

  ஆண்டிமடம் அருகே மொபெட் மோதியதில் சிறுவன் புதன்கிழமை காயமடைந்தான்.

  அரியலூர் மாவட்டம்,ஆண்டிமடம் காவல் சரகம் காட்டத்தூரைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் மகன் அய்யப்பன் (3). புதன்கிழமை பகல் தனது வீட்டினருகே அய்யப்பன்  விளையாடியபோது கூவத்தூர் கோதண்டராமன் மகன் அசோக் (39) ஓட்டி வந்த மொபெட் மோதி  பலத்த காயமடைந்த அய்யப்பன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆயவாளர் அழகிரி வழக்குப் பதிந்து அசோக்கை கைது செய்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai