சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே மொபெட் - வேன் மோதல்:விவசாயி சாவு

    By அரியலூர்  |   Published on : 31st August 2013 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜயங்கொண்டம் அருகே மொபெட் மீது பால் வேன் மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (50). இவர் தனது மனைவி சாவித்திரி (45), உறவினர் ராமலிங்கம் ஆகியோருடன் மொபெட்டில் உடையார்பாளையம் சென்றுவிட்டு மீண்டும் தத்தனூர் கீழவெளிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். தத்தனூர் மாந்தோப்பு அருகே வந்தபோது பின்னால் வந்த பால் வேன் செல்வராசு ஓட்டிச் சென்ற மொபெட் மீது மோதியது, இதில் செல்வராசு சம்பவ இடத்திலேயயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சாவித்திரி, ராமலிங்கம் ஆகியோர்

    ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai