சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் பிரதமர், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரது உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களைக் கட்டுப்படுத்த
   வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
   இதுகுறித்து சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீரமணி தலைமையிலான காங்கிரஸôர், அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரனிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன.
   இது காங்கிரஸôரை பெரிதும் வேதனையடையச் செய்கிறது. தமிழகத்தின் சில இடங்களில் பாலியல் வன்முறைகளும் நிகழ்கின்றன.
   எனவே, அரியலூர் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai