சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் காவல்துறை, அண்ணா மோட்டார் தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
   ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். உதவிக் காவல் ஆய்வாளர்கள் ரபீக்ஹுசேன், காமராஜ், ரெங்கராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பொன்னுவேல், அண்ணா மோட்டார் தொழிலாளர் சங்க ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் பங்கேற்றனர். துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். வாகனங்களின் முகப்பு களில் ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai