சுடச்சுட

    

    விதிமுறைகளை மீறிய 117 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு

    By அரியலூர்  |   Published on : 19th January 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக 117 வாகன உரிமையாளர்கள் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

    அரியலூர் மாவட்ட போலீஸார் மற்றும் ரோந்துப்பணி போலீஸார் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 42, அதிக உயரத்துக்கு பாரம் ஏற்றி சென்றதாக 2, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியதாக 24, இரு சக்கர வாகனத்தில் மூவர் சென்றது 20, கண் கூசும் முகப்பு விளக்குடன் வாகனத்தை இயக்கியது 6 மற்றும் இதர வாகன வழக்குகள் 23 என மொத்தம் 117 வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai