சுடச்சுட

  

  ஆவுடையார்கோவில் ஒன்றியம், கோபாலப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளை தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் பி. முகம்மது கான் தலைமை வகித்தார். புதுப்பட்டினம் பொருளாளர் எஸ். அஜ்மல்கான் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் பி. அஜமீர் அலி, இ. முபாரக் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் புதிய நிர்வாகிகளாக எ. ஹிதாய்த்துள்ள தலைவராகவும், எ. அஜ்மீர் சுல்தான் செயலராகவும், என். பாவா பகுருதீன் பொருளாளராகவும், எஸ். அன்சாரி ராஜா துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai