Enable Javscript for better performance
அரியலூரில் இலவச கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் 24ம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு, கண்புரை கண்டறியப்பட்டு, நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு
    அழைத்து செல்லப்பட்டனர்.
    இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், சங்க நிர்வாகிகள் தண்டபாணி, சுரேஷ்பாபு, மாருதி ராஜேந்திரன், அன்பழகன், பஞ்சநாதன், கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai