சுடச்சுட

  

  அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு  (ஜன. 23) நடைபெறுகிறது.

     இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழக அரியலூர் செயற்பொறியாளர் தேவேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:    அரியலூர் ராஜாஜி நகர் கல்லூரி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வளர்மதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மின் நுகர்வோர்  பங்கேற்றுப் பயன் பெறலாம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai