சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் ஜன. 26-ல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

     ரேஷன் கடைகள் மற்றும் பொது விநியோகத் திட்டச் செயல்பாட்டில் தூய்மையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் கிராமங்களில் செயல்படும் அனைத்து நியாயவிலை அங்காடிகளின் கணக்குகளும் ஜன. 26-ல் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தின் முன் சமூகத் தணிக்கைக்கு  அளிக்கப்படும். அந்தந்தப் பகுதி ரேஷன் கடைகளில் உள்ள அனைத்துப் பதிவேடுகளில் பதியப்பட்ட விவரங்கள்  தணிக்கை செய்யப்படும்.    எனவே, பொதுமக்கள் பொது விநியோகத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த ஆலோசனை இருந்தால் தெரிவிக்கலாம்.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai