சுடச்சுட

  

  குடும்பத் தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

  By அரியலூர்  |   Published on : 28th January 2013 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு சனிக்கிழமை தறகொலை செய்துகொண்டார்.
  அரியலூர் அருகேயுள்ள மண்ணுழி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (27). இவருக்கும்
  கீழகொளத்தூரை சேர்ந்த சுலோசனாவுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. முருகானந்தத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால், தம்பதியினருக்கு இடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், சுலோசனா கீழகொளத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த முருகானந்தம் சனிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai