Enable Javscript for better performance
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள், நோட்டு மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் ந. கணேசன் தலைமை வகித்து 1300 மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கம், 640 மாணவர்களுக்கு நோட்டு, 325 மாணவ மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கிப் பேசினார்.

    உதவித் தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ஆசிரியர்கள் ராஜப்ரியன், கண்ணதாசன், நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai