Enable Javscript for better performance
திருமானூர் அருகே  மின்சாரம் பாய்ந்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருமானூர் அருகே  மின்சாரம் பாய்ந்து பெண் சாவு

    By  அரியலூர்,  |   Published on : 04th June 2014 10:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமானூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி அலமேலு (45) விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை காலை, மாடுகளுக்கு தழைப் பறிப்பதற்காக வயல் வெளிக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த மின் கம்பியில் கை உரசியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai