Enable Javscript for better performance
அரியலூரில் மறுவாழ்வு இல்லம் தொடங்க...- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லம் தொடங்க நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் தொடங்க பாதுகாப்பான கட்டட வசதி, மற்றும் போதுமான இடவசதி உள்ள தொண்டு நிறுவனங்கள் ஜூன் 16 ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai