Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே இன்று சிறப்பு பட்டா மாற்றம் திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே இன்று சிறப்பு பட்டா மாற்றம் திட்ட முகாம்

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 05th June 2014 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர், உடையார்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 5) சிறப்பு பட்டா மாற்றம் திட்ட முகாம் நடைபெறுகிறது.

    தா.பழூர், இருகையூர், காரைகுறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், கோடங்குடி, நாயகணைபிரியாள், இடங்கண்ணி, உதயநத்தம், அணைக்குடம், பொற்பதிந்தநல்லூர், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புகுடி ஆகிய கிராம மக்கள் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், உடையார்பாளையம், தத்தனூர், துளாரங்குறிச்சி, வாணதிரயான்பட்டிணம், தேவமங்கலம், சூரியமணல் ஆகிய கிராம மக்கள் உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும் பட்டா மாற்றம் தொடர்பான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai