Enable Javscript for better performance
அரியலூரில் குடிசை தீக்கீரை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அண்ணாநகர் இருளர் காலனியைச் சேர்ந்தவர் கொளஞ்சிராவ் (40), பழைய துணி வியாபாரி. சனிக்கிழமை இவரும், இவரது மனைவியும் வீட்டில் இருந்தபோது வீட்டின் சமையல்அறையில் தீப்பிடித்து வீடு சாம்பலானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த நகைகள், ரூ, 40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகின. அக்கம்பக்கத்தில் இருந்தோர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். வருவாய் அலுவலர் பழனிவேலன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன்,எருத்துக்காரன்பட்டி ஊராட்சித் தலைவர் காந்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai