Enable Javscript for better performance
சாலை விபத்தில் 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

     அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி காவல் சரகம், வங்குடியைச் சேர்ந்தவர் விவசாயி திருமால் (36). இவரும் இவரது மனைவியும் வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் பாப்பாக்குடி பிரதான சாலையில் சென்றபோது பாப்பாக்குடியைச் சேர்ந்த ரசாக் (52) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதி பலத்தக் காயமடைந்த திருமால் உள்ளிட்ட 3 பேரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழரசன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai