Enable Javscript for better performance
மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    உலகச் சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு அரியலூரில் மரக்கன்றுகள் அண்மையில் நடப்பட்டன.

    அரியலூர் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அரியலூர் ராஜாஜி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வங்கியின் கிளை மேலாளர் முரளிதரராவ் தலைமை வகித்தார். இதில் தொழிலதிபர் சண்முகா ஜூவல்ஸ் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், தமிழ்நாடு மின்வாôõய உதவிப் பொறியாளர் பாண்டியன், அனுபா கேஸ் அனுராதா, வழக்குரைஞர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் பிரபாகரன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai