Enable Javscript for better performance
அரியலூரில் மனைவியை தாக்கிய கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

    அரியலூரை அடுத்த தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(30). இவரது மனைவி மஞ்சுளா (25). ராஜ்குமாருக்கு கடந்த சில மாதங்களாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை மஞ்சுளா தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் மஞ்சுளாவை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேலு வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai