Enable Javscript for better performance
அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2014-ம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஆசிரியை ரத்னா வரவேற்றார்.

    பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதா, 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் சமுத்திரம் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai