Enable Javscript for better performance
கலந்தாய்வு: 10 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 10 பேருக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான ஆணை வழங்கப்பட்டது.

    அரியலூர் மாவட்ட தொடக்கக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் முன்னிலையில் 6 பேருக்கு பட்டதாரி தலைமை ஆசிரியர் பணிக்கான இடமாற்ற உத்தரவும், 4 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு ஆணையும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் குமார், கண்காணிப்பாளர் மாரியப்பன், மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai