Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் நவீன கழிவறைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    : அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் நம்ம டாய்லட் திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சத்தில் நவீன கழிவறை அமைக்கும் பணிகளை ஆணையர் வே. நவேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி 12-வது வார்டில் இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் ரூ. 25 லட்சத்தில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் 6 கழிவறைகளும், 19-வது வார்டு மேலக்குடியிருப்பில் 15 லட்சத்தில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் 3 கழிவறைகளும் அமைக்கப்படுகின்றன. ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai