Enable Javscript for better performance
ஜூன் 21 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் நகரில் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (ஜூன் 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அரியலூர் உதவி

    செயற்பொறியாளர் க. ராஜமாணிக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அரியலூர் நகரப் பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர், அரியலூர் ஒரு சில பகுதி மற்றும் மணக்குடி, குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளூர், ஜெமீன்ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலாயன்குடிக்காடு, அயன் ஆத்தூர்,

    சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai