Enable Javscript for better performance
கார் மோதி மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நடந்து சென்ற மூதாட்டி கார் மோதி உயிரிழந்தார்.

    ஜயங்கொண்டம் அருகேயுள்ள தழுதாழைமேடு கிராமம் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் விருதாம்பாள் (65). இவர் சனிகிழமை இரவு தனது பேத்தி வீட்டிற்கு சென்றுவிட்டு கும்பகோணம் சாலையில் திரும்பியபோது எதிரே வந்த கார் மோதி உயிரிழந்தார்.

    புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai