Enable Javscript for better performance
டிராக்டர் மோதி காயமடைந்த தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருமானூர் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (59). வேளாண் துறை அலுவலக இரவு நேரக் காவலாளியான இவர் அண்மையில் இருசக்கர வாகனத்தில் குந்தபுரத்திலிருந்து, திருமானூருக்கு வந்தபோது டிராக்டர் மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

    இந்நிலையில் அங்கு தங்கவேலு சனிக்கிழமை உயிரிழந்தார்.  இதுகுறித்து திருமானூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai