Enable Javscript for better performance
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்காலங்களில் பராமரிப்புத் தொகை ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த நபர்கள் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரிய உறுப்பினர்களிடமிருந்து  பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, வருவாய்த்துறை, கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் தொழிலாளர் நலத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் ஜூலை 10-ம் தேதி வரை கள ஆய்வு மேற்கொள்ள தங்கள் பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது தொழிலாளர்கள் தாங்களே முன்வந்து பதிவு பெற்ற விவரங்களை தெரிவிப்பதுடன், கள ஆய்வாளர்கள் கோரும் விவரங்களை தெரிவித்து பதிவு பெற்ற தொழிலாளர்கள் பயனடையலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai