Enable Javscript for better performance
ஜூன் 26 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் பகிர்மானக் கழக செந்துறை உதவிச் செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

      செந்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூர், நல்லாம்பாளையம், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, மருவத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், முல்லையூர், அயன்தத்தனூர், நத்தக்குழி, பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், பிலாக்குறிச்சி, வீராக்கண், கீழமாளிகை, இரும்புலிக்குறிச்சி, நாகல்குழி ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai