சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் புதன்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது.

  இதுகுறித்து ஆண்டிமடம் மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் எ. வின்சென்ட்ராஜ் தெரிவித்துள்ளது:

  ஆண்டிமடம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், கூவத்தூர், கொளத்தூர், பெரியாத்துகுறிச்சி, காங்குழி, ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்

  காது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai