சுடச்சுட

  

  பால் விலை உயர்வைக் கண்டித்து, அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. உலகநாதன் தலைமை வகித்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைச் செயலாளர் டி. தண்டபாணி, அரியலூர் பகுதிக் குழு துணைச் செயலாளர் க. கிருஷ்ணன், திருமானூர் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் அபிமன்னன், ராஜேந்திரன், பெரியண்ணன், கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai