சுடச்சுட

    

    அரியலூர் அருகே மளிகைக்கடைக்காரரின் மொபெட் வெள்ளிக்கிழமை திருடுபோனது.

    அரியலூர் -- கல்லங்குறிச்சி சாலையில் மளிகைக் கடை வைத்திருப்பவர் சித்திரைபாண்டியன். இவர் தனது மொபெட்டை கடை முன்பு நிறுத்தியிருந்தார். இரவில் வியாபாரம் முடித்து வீட்டுக்குச் செல்வதற்காக மொபெட்டை பார்த்த போது அது காணவில்லை.

    இதுகுறித்து சித்திரைபாண்டியன் அரியலூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில்

    உதவி ஆய்வாளர் ராஜவேல் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai