சுடச்சுட

    

    மீன்சுருட்டி அருகே பெண்ணைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் நரசிம்மராஜ் (47), விவசாயி, இவரது மகள் பிரேமா (23). கணினி டிப்ளமோ முடித்து விட்டு, மீன்சுருட்டியில் உள்ள கணினி மையத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த அக்.30-ல் பணிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து நரசிம்மராஜ் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai