சுடச்சுட

    

    அரியலூர் அருகே டிப்பர் லாரி மோதியதில் தம்பதி காயமடைந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூரைச் சேர்ந்தவர் தேவதாஸ் (45) இவரும் இவரது மனைவி கொளஞ்சியம்மாளும் வெள்ளிக்கிழமை மொபெட்டில், அரியலூர் மாவட்டம், நாகமங்கலத்துக்கு வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதி இருவரும் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் லாரி ஓட்டுநர் செல்வராஜை போலீஸார் கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai