சுடச்சுட

  

  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கிராமப்புறங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2014-ன் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல் தொடர்பாக அரியலூர் மான்ட்போர்ட் பள்ளி மாணவிகள் அரியலூர் மாவட்டம், கடுகூர் வட்டார சமுதாய நல மையத்தில், மருத்துவர்கள் ராஜராஜன், மோகன் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் பொருட்டு சுத்தம், சுகாதாரம், சுற்றுப்புறத்தூய்மை, மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் பற்றிய செய்திகளை விளக்கினர். இந்த மாணவிகளை அறிவியல் ஆசிரியர் இரா. லீலா ஜெபராணி வழிநடத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai