சுடச்சுட

    

    செந்துறை அருகே உஞ்சினியில் பகுதிநேர நூலகம் திறப்பு

    By அரியலூர்,  |   Published on : 10th November 2014 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் பகுதிநேர நூலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்ட நூலகத்துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் விஜயலெட்சுமி தலைமையேற்று நூலகத்தைத் திறந்து வைத்தார். உஞ்சினி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீரபாண்டியன், ஒன்றியக் குழு உறுப்பினர் லலிதா கொளஞ்சியப்பா, ஊராட்சித் துணைத் தலைவர் வீரமணி, மற்றும் முருகேசன் முத்துவேல், முருகானந்தம், சம்பத், கொளஞ்சிநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சித் தலைவர் அப்பாசாமி வரவேற்றார். நூலகப் பணியாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai