சுடச்சுட

    

    அரியலூர் அரசு மருத்துவமனை அருகில் பள்ளி ஏரிக்கரையில் தனியாருக்குச் சொந்தமான மரம், ஓடு வைக்கும் குடோன் உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து குறித்து அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்புப் படையினர் தீ யஅணைத்தனர். இந்த விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மரங்கள் தீயில் கருகின.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai